Sidhariyal

ஆடி – 9 June – 29. கற்போட்டம் (கர்ப்போட்டகாலம்)

Posted on பிப்ரவரி 4, 2026

நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் இருந்து இரவில் தெளிந்த வானம் காணப்பட்டது. தற்போது தெளிந்த வானத்துடன் நல்ல வெய்யில் அடிக்கிறது. கர்போட்ட காலத்தின் இச்சூழல் வரும் மாசி மாத கடைசியும் பங்குனி மாதத்திலும் வெய்யில் நல்ல வெய்யில் அடிக்கும் என்பதை முன்கூட்டியே வானம் அறிவிக்கிறது.
Related Posts