கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.
தஞ்சாவூர் கோபுர நிழல்.
குச்சி நட்டு சம நாள்
நெல் தேக்கி வைக்கும் முறை
*இதுதான் நமது முந்தைய பாரம்பரிய நெல் தேக்கி வைக்கும் முறை.இப்படி வைக்கும் போது இது எத்தனை வருடமானாலும் சுமார் மூன்று நான்கு ஐந்து வருடம் வரை ஒன்றும் செய்யாது முளைக்காது.* *இதனை வெளியில் எடுத்து லேசாக காயவைத்து திரும்பவும் …
சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்
சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது
சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற
160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை, உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை, பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே !
சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு
159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.
சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற
158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.
சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது
157. பார்த்தது ஏது பார்த்திடில், பார்வை ஊடு அழிந்திடும். கூத்ததாய் இருப்பிரேல், குறிப்பில் அச் சிவம் அதாம். பார்த்த பார்த்த போதெலாம், பார்வையும் இகந்து நீர். பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர், பிறப்பிலே.
வட செலவு தொடக்கம்
வட செலவு தொடக்கம் சனவரி 14 இல் இருந்து திசம்பர் 22 வடசெலவு தொடங்குகிறது என்பது உண்மை. இனி ஒவ்வொரு ஆண்டும் தனுசு சங்கராந்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழய மாதக்கணக்குப்படி தனுசு ஒன்றில் தான் மார்கழி மாதப்பெயர் இருந்தது அதனால் மா…