சிவவாக்கியம் பாடல் 145 – ஈனெருமையின் கழத்தில் (சிவவாக்கியம்)
Posted on நவம்பர் 25, 2025
145. ஈனெருமையின் கழத்தில் இட்ட பொட்டனங்கள் போல்,
மூனு நாலு சீலையில், முடிந்து, அவிழ்க்கும் மூடர்காள்.
மூனு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை,
ஊனி ஊனி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!
எருமை வளர்ப்பவர்கள் , அது ஈனும் சமையத்தில் கழத்தில் 3 மருந்து பொட்டனங்கள் கட்டி வைப்பார்கள்.,(அதாவது ஒரு பயன்பாடு இருக்கிறது) பிரசவ சமயத்தில் பயன்படும் என்பதற்காக. அது போல் , காலை குளிக்கும் முன் சீலையில் முடிச்சு போட்டு கழத்தில் மாட்டி , பின் அவிழ்க்கிறீர்களே மூடர்களே என்கிறார் அப்படி செய்பவர்களைப் பார்த்து. முடிவிலாத மூர்த்தியை , 3, 4 லோகமும் பரந்த விரிந்த பரமனை ஊனி ஊனி என்ன நினைத்து ? முடிச்சு போடுவதன் உண்மை என்ன உண்மையோ? (கேட்டால் செய்த பாவங்களும், செய்யும் பாவங்களும், செய்யப் போகும் பாவங்களும் அகலும் என சொல்வார்கள்) என அங்கலாய்க்கிறார்.
Related Posts
- சிவவாக்கியம் பாடல் 19 – அஞ்சு மூணு
- சிவவாக்கியம் பாடல் 93 – மூன்று மண்டலத்திலும்
- சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு
- சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்
- சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே
- சிவவாக்கியம் பாடல் 8 – என்னிலே இருந்தஒன்றை
- சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை
- சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்
- சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
- சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை
- சிவவாக்கியம் பாடல் 117 – விண்ணில் உள்ள
- சிவவாக்கியம் பாடல் 55 – எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும்
- சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி
- சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்
- சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்
- சிவவாக்கியம் பாடல் 56 – உற்ற நூல்கள்
- சிவவாக்கியம் பாடல் 20 – அண்டவாசல் ஆயிரம்
- சிவவாக்கியம் பாடல் 57 – போதடா வெழுந்ததும்
- சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான்
- சிவவாக்கியம் பாடல் 42 – பிறப்பதற்கு முன்னெலாய்
- சிவவாக்கியம் பாடல் 320 – கோடி கோடி
- சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ
- சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு
- சிவவாக்கியம் பாடல் 155 – ந வ்வும், ம வ்வையும்
- சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி
- சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு
- சிவவாக்கியம் பாடல் 85 – உடம்பு உயிர்
- சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று
- சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி
- சிவவாக்கியம் பாடல் 28 – ஓடமுள்ள போதெல்லாம்
- சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்
- சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்
- சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்
- சிவவாக்கியம் பாடல் 183 – அன்னமிட்ட பேரெலாம்
- சிவவாக்கியம் பாடல் 202 – ஒன்பதான வாசல்தான்ஒழியும்
- சிவவாக்கியம் பாடல் 33 – வாட்டில்லாத பரமனை
- சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே
- சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்
- சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?
- சிவவாக்கியம் பாடல் 123 – பருத்தி நூல்
- சிவவாக்கியம் பாடல் 41 – ஓதுகின்ற வேதம் எச்சில்
- சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்
- சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி
- சிவவாக்கியம் பாடல் 32 – நெருப்பை மூட்டி
- சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்
- சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து
- சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி
- சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்
- சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு
- சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்
- சிவவாக்கியம் பாடல் 66 – ஐம்பத்தொன்றில் அக்கரம்
- சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே
- சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை
- சிவவாக்கியம் பாடல் 154 – ஐயன் வந்து
- சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்
- சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்
- சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?
- சிவவாக்கியம் பாடல் 86 – அவ் எனும்
- சிவவாக்கியம் பாடல் 51 – ஆடு காட்டி
- சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்
- சிவவாக்கியம் பாடல் 130 – மாதம் மாதம்
- சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ
- சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
- சிவவாக்கியம் பாடல் 194 – சிவாயம் அஞ்செழுத்திலே
- சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால்
- சிவவாக்கியம் பாடல் 63 – உழலும் வாசலுக்கிறங்கி
- சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!
- சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்
- சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற
- சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி
- சிவவாக்கியம் பாடல் 65 – இருக்க வேணும
- சிவவாக்கியம் பாடல் 221 – வானிலாதது ஒன்றுமில்லை
- சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன்
- சிவவாக்கியம் பாடல் 67 – சிவாயம் என்ற அக்சரம்
- சிவவாக்கியம் பாடல் 68 – உருவும் அல்ல
- சிவவாக்கியம் பாடல் 70 – அறிவிலே பிறந்திருந்த
- சிவவாக்கியம் பாடல் 71 – திருவரங்கமும், பொருந்தி
- சிவவாக்கியம் பாடல் 72 – கருக்குழியில் ஆசையாய்
- சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை
- சிவவாக்கியம் பாடல் 81 – சோதி ஆதி
- சிவவாக்கியம் பாடல் 248 – அம்பலங்கள் சந்தியில்
- சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி
- சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்
- சிவவாக்கியம் பாடல் 222 – சூழித்தோர் எழுத்தை
- சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?
- சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற
- சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து
- சிவவாக்கியம் பாடல் 73 – மண்ணிலே பிறக்கவும்
- சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்
- சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்
- சிவவாக்கியம் பாடல் 195 – பொய்க்குடத்தில் திளைத்
- சிவவாக்கியம் பாடல் 244 – மூலமண்டலத்திலேயும் முச்சதுரம்
- சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது
- சிவவாக்கியம் பாடல் 137 – நாலிரண்டு மண்டலத்துள்
- சிவவாக்கியம் பாடல் 175 – நட்ட தாவரங்களும்
- சிவவாக்கியம் பாடல் 197 – ஐயிரண்டு திங்களாய்
- சிவவாக்கியம் பாடல் 223 – விழித்த கண்
- சிவவாக்கியம் பாடல் 92 – கடலிலே திரியும்
- சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு
- சிவவாக்கியம் பாடல் 321 – கருத்திலான் வெளுத்திலான்
- சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற
- சிவவாக்கியம் பாடல் 203 – அள்ளி நீரை
- சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்
- சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே
- சிவவாக்கியம் பாடல் 144 – ஓதி வைத்த
- சிவவாக்கியம் பாடல் 189 – அருக்கனோடு சோமனும்
- சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே
- சிவவாக்கியம் பாடல் 112 – இல்லை இல்லை
- சிவவாக்கியம் பாடல் 113 – கார கார
- சிவவாக்கியம் பாடல் 177 – கோயில் பள்ளி
- சிவவாக்கியம் பாடல் 268 – ஆடுகின்ற எம்பிரானை
- சிவவாக்கியம் பாடல் 110 – நாவில் நூல்
- சிவவாக்கியம் பாடல் 115 – உயிர் நன்மையால்
- சிவவாக்கியம் பாடல் 40 – வாயிலே குடித்த நீரை
- சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?
- சிவவாக்கியம் பாடல் 224 – நல்ல மஞ்சனங்கள்
- சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து
- சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே
- சிவவாக்கியம் பாடல் 178 – நல்ல வெள்ளி
- சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு
- சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா?
- சிவவாக்கியம் பாடல் 225 – அண்டம் ஏழும்
- சிவவாக்கியம் பாடல் 245 – ஆதி கூடு
- சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை
- சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த
- சிவவாக்கியம் பாடல் 198 – அங்க லிங்க
- சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி
- சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று
- சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்
- சிவவாக்கியம் பாடல் 227 – பண்ணி வைத்த
- சிவவாக்கியம் பாடல் 180 – உருவம் அல்ல
- சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற
- சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?
- சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்
- சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு
- சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
- சிவவாக்கியம் பாடல் 182 – ஆதி அந்தம்
- சிவவாக்கியம் பாடல் 153 – அக்கிடீர் அனைத்து
- சிவவாக்கியம் பாடல் 186 – துருத்தியுண்டு கொல்லருண்டு
- சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி
- சிவவாக்கியம் பாடல் 228 – நாலதான யோனியுள்
- சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே
- சிவவாக்கியம் பாடல் 167 – அங்கலிங்க பீடமாய்
- சிவவாக்கியம் பாடல் 322 – வாதி வாதி வாதி
- சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்
- சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்
- சிவவாக்கியம் பாடல் 229 – அருவாமாய் இருந்த
- சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு
- சிவவாக்கியம் பாடல் 184 – ஓதொனாமல் நின்ற நீர்
- சிவவாக்கியம் பாடல் 187 – வேடமிட்டு மின்
- சிவவாக்கியம் பாடல் 230 – பிறப்பதும் இறப்பதும்
- சிவவாக்கியம் பாடல் 171 – திரும்பி ஆடு
- சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் ஏது?
- சிவவாக்கியம் பாடல் 172 – நானிருந்து மூல
- சிவவாக்கியம் பாடல் 188 – முட்டு கண்ட
- சிவவாக்கியம் பாடல் 231 – கண்ணிலே இருப்பனே
- சிவவாக்கியம் பாடல் 284 – வாக்கினால் மனத்தினால்
- சிவவாக்கியம் பாடல் 179 – மனத்தகத்து அழுக்கறாத
- சிவவாக்கியம் பாடல் 45 – சித்தம் அற்று
- சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்
- சிவவாக்கியம்
- சிவவாக்கியம் பாடல் 251 – ஆரலைந்த பூதமாய்
- சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ
- சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?
- சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ
- சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச
- சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த
- சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற
- சிவவாக்கியம் பாடல் 173 – முத்தனாய் நினைந்தபோது
- சிவவாக்கியம் பாடல் 13 – நானதேது நீயதேது
- சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை
- சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன்
- சிவவாக்கியம் பாடல் 174 – ஒன்றும் ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர்
- சிவவாக்கியம் பாடல் 50 – சொற்குருக்களானதும் சோதிமேனியானதும்
- சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்
- சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று
- சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்
- சிவவாக்கியம் பாடல் 51 – கை வடங்கள்
- சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற
- சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்
- சிவவாக்கியம் பாடல் 23 – தங்கம் ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 25 – அஞ்சும், அஞ்சும்
- சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து
- சிவவாக்கியம் பாடல் 82 – இறைவனால் எடுத்த மாட
- சிவவாக்கியம் பாடல் 89 – அவ்வுதித்த மந்திரம்
- சிவவாக்கியம் பாடல் 31 – அண்டர் கோன்
- சிவவாக்கியம் பாடல் 35 – மாறுபட்டு மணி
- சிவவாக்கியம் பாடல் 26 – நீள வீடு
- சிவவாக்கியம் பாடல் 52 – இடது கண்கள்
- சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து
- சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு
- சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை
- சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?
- சிவவாக்கியம் பாடல் 283 – கொள்ளொணாது மெல்ளொணாது
- சிவவாக்கியம் பாடல் 91 – இரண்டும் ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே
- சிவவாக்கியம் பாடல் 103 – விழியினோடு புனல்
- சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்
- சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே
- சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது
- சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து
- சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே
- சிவவாக்கியம் பாடல் 190 – மூலவட்டம் மீதிலே
- சிவவாக்கியம் பாடல் 191 – சுக்கிலத் திசையுளே
- சிவவாக்கியம் பாடல் 252 – என் அகத்துள்
- சிவவாக்கியம் பாடல் 192 – பூவும், நீரும்
- சிவவாக்கியம் பாடல் 231 – ஆடு நாடு
- சிவவாக்கியம் பாடல் 193 – உருக்கலந்த பின்னலோ
- சிவவாக்கியம் பாடல் 196 – பட்டமும் கயிறுபோல்
- சிவவாக்கியம் பாடல் 232 – எள் இரும்பு
- சிவவாக்கியம் பாடல் 196 – அல்லிறந்து பகலிறந்து
- சிவவாக்கியம் பாடல் 241 – வஞ்சகப் பிறவியை
- சிவவாக்கியம் பாடல் 199 – அஞ்செழுத்தும், மூன்றெழத்தும்
- சிவவாக்கியம் பாடல் 200 – ஆதரித்த மந்திரம்
- சிவவாக்கியம் பாடல் 233 – ஊரிலுள்ள மனிதர்கால்
- சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்
- சிவவாக்கியம் பாடல் 201 – அக்கரம் அனாதியோ
- சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த
- சிவவாக்கியம் பாடல் 250 – உள் அதோ?
- சிவவாக்கியம் பாடல் 205 – அழுக்கறத் தினங்குளித்து
- சிவவாக்கியம் பாடல் 235 – அன்னை கர்ப்ப
- சிவவாக்கியம் பாடல் 242 – காயிலாத சோலையில்
- சிவவாக்கியம் பாடல் 206 – அணுத் திரண்ட
- சிவவாக்கியம் பாடல் 208 – ஆக்கை முப்பது
- சிவவாக்கியம் பாடல் 285 – உள்ளினும் புறம்பினும்
- சிவவாக்கியம் பாடல் 209 – அஞ்சும் அஞ்சு
- சிவவாக்கியம் பாடல் 210 – அஞ்செழுத்தின் ஆதியாய்
- சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்
- சிவவாக்கியம் பாடல் 243 – பேய்கள் பேய்கள்
- சிவவாக்கியம் பாடல் 212 – உயிர் அகத்தில்
- சிவவாக்கியம் பாடல் 246 – பாங்கினோடு இருந்து
- சிவவாக்கியம் பாடல் 213 – சுழித்தவோர் எழுத்தையும்
- சிவவாக்கியம் பாடல் 214 – உருத்தரிப்பதற்கு முன்
- சிவவாக்கியம் பாடல் 215 – எங்கும் உள்ள ஈசனார்
- சிவவாக்கியம் பாடல் 238 – சக்தி நீ!
- சிவவாக்கியம் பாடல் 216 – அரியுமாகி அயனுமாகி
- சிவவாக்கியம் பாடல் 217 – வெந்த நீறு
- சிவவாக்கியம் பாடல் 239 – சட்டையிட்டு மணி
- சிவவாக்கியம் பாடல் 276 – மூலமான அக்கரம்
- சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே
- சிவவாக்கியம் பாடல் 247 – புண்டரீக மத்தியில்
- சிவவாக்கியம் பாடல் 253 – விண்ணி நின்று
- சிவவாக்கியம் பாடல் 277 – முச்சதுரம் மூலமாகி
- சிவவாக்கியம் பாடல் 254 – அடக்கினும் அடக்
- சிவவாக்கியம் பாடல் 255 – மட்டுலாவு தந்துளாய்
- சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி
- சிவவாக்கியம் பாடல் 278 – வண்டுலங்கு போலு
- சிவவாக்கியம் பாடல் 257 – மூன்று முப்பத்தாறினோடு
- சிவவாக்கியம் பாடல் 258 – ஐந்தும் ஐந்தும்
- சிவவாக்கியம் பாடல் 279 – நின்றதன்று, இருந்ததன்று
- சிவவாக்கியம் பாடல் 259 – ஆறும் ஆறும்
- சிவவாக்கியம் பாடல் 260 – எட்டும் எட்டும்
- சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்
- சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்
- சிவவாக்கியம் பாடல் 262 – வாசியாகி நேசமொன்றி
- சிவவாக்கியம் பாடல் 263 – எளியதான காயம்
- சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 264 – அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்
- சிவவாக்கியம் பாடல் 287 – சான் இரு
- சிவவாக்கியம் பாடல் 267 – மச்சகத்துளே இவர்ந்து
- சிவவாக்கியம் பாடல் 266 – ஒன்றை ஒன்று
- சிவவாக்கியம் பாடல் 269 – வயலிலே முளைத்த
- சிவவாக்கியம் பாடல் 271 – ஆவதும் பரத்துளே
- சிவவாக்கியம் பாடல் 272 – கயத்து நீர்
- சிவவாக்கியம் பாடல் 271 – ஏழுபார் எழு
- சிவவாக்கியம் பாடல் 280 – பொருந்து நீரும்
- சிவவாக்கியம் பாடல் 273 – நீரிலே பிறந்திருந்து
- சிவவாக்கியம் பாடல் 274 – பத்தொடற்ற வாசலில்
- சிவவாக்கியம் பாடல் 275 – அணுவினோடும் அண்டமாய்
- சிவவாக்கியம் பாடல் 281 – அம்பரத்துள் ஆடுகின்ற
- சிவவாக்கியம் பாடல் 141 – புலால் புலால்
- சிவவாக்கியம் பாடல் 138 – அம்மை அப்பன்
- சிவவாக்கியம் பாடல் 142 – உதிரமான பால்
- சிவவாக்கியம் பாடல் 146 – சாவல் நாலும்
- சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே
- சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு
- சிவவாக்கியம் பாடல் 149 – நாடி நாடி
- சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி
- சிவவாக்கியம் பாடல் 152 – ஆட்டு இறைச்சி
- சிவவாக்கியம் பாடல் 282 – ஈருளிய திங்களே
- சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால்,
- சிவவாக்கியம் பாடல் 143 – உண்ட கல்லை
- சிவவாக்கியம் பாடல் 290 – மூல வாசல்
- சிவவாக்கியம் பாடல் 288 – அஞ்சு கோடி
- சிவவாக்கியம் பாடல். 289 – அக்கரந்த அக்கரத்தில்
- சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்
- சிவவாக்கியம் பாடல் 323 – ஆண்மை ஆண்மை
- சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்
- சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற
- சிவவாக்கியம் பாடல் 292 – குண்டலத்து உள்ளே
- சிவவாக்கியம் பாடல் 293 – சுற்றுமைந்து கூடமொன்று
- சிவவாக்கியம் பாடல் 294 – மூலமென்ற மந்திரம்
- சிவவாக்கியம் பாடல் 295 – தத்துவங்க ளென்றுநீர்
- சிவவாக்கியம் பாடல் 296 – மூன்றுபத்து மூன்றையும்
- சிவவாக்கியம் பாடல் 297 – உம்பர் வானகத்தினும்
- சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற
- சிவவாக்கியம் பாடல் 307 – ஒடுக்குகின்ற சோதியும்
- சிவவாக்கியம் பாடல் 308 – உதித்த மந்திரத்தினும்
- சிவவாக்கியம் பாடல் 309 – இருத்தி வைத்த
- சிவவாக்கியம் பாடல் 310 – விழித்த கண் துதிக்கவும்
- சிவவாக்கியம் பாடல் 311 – ஓம் நமோ!
- சிவவாக்கியம் பாடல் 312 – ஐம்புலனை வென்றவர்க்கிங்கு
- சிவவாக்கியம் பாடல் 313 – ஆதியான ஐம்புலன்கள்
- சிவவாக்கியம் பாடல் 313 – ஓடுகின்ற ஐம்புலன்
- சிவவாக்கியம் பாடல் 316 – மௌன அஞ்செழுத்திலே!
- சிவவாக்கியம் பாடல் 315 – புவன சக்கரத்துலே
- சிவவாக்கியம் பாடல் 317 – வாளுரையுள் வாள் !
- சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !
- சிவவாக்கியம் பாடல் 319 – ஆ கி கூ!