Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 47 – கறந்த பால்

சிவவாக்கியம்

Posted on நவம்பர் 25, 2025

47. கறந்த பால் முலை புகா! கடைந்த வெண்ணெய் மோர் புகா ! உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடல் புகா! விரிந்த பூ , உதிர்ந்த காயும், மீண்டும் போய் மரம் புகா! இறந்தவர், பிறப்பதில்லை, இல்லை, இல்லை , இல்லையே!.
47. கறந்த பால் முலை புகா! கடைந்த வெண்ணெய் மோர் புகா ! உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடல் புகா! விரிந்த பூ , உதிர்ந்த காயும், மீண்டும் போய் மரம் புகா! இறந்தவர், பிறப்பதில்லை, இல்லை, இல்லை , இல்லையே!. இந்த உடலைத் தான் நான், என்று கொண்டுள்ளோம். இந்த உடல் இறந்து விட்டால் மீண்டும் பிறப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதற்கு வெவ்வேறு உதாரணங்கள் கொடுக்கிறார். உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடல் புகா என்கிறார்.
சிவவாக்கியம்
Related Posts