Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 194 – சிவாயம் அஞ்செழுத்திலே

சிவவாக்கியம்

Posted on ஜனவரி 29, 2026

194. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!!
194. சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள் சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!! நமசிவாய எனும் ஐந்து எழுத்தின் விரிந்த பொருளை அறிந்து தெரிந்து தேவர் ஆகலாம் என்கிறார். சிவாப அஞ்செழுத்திலே தெளிந்தால் பேரண்டத்தின் அனைத்து உண்மைகளையும் அறியலாம். இந்த சிவாய அஞ்செழுத்தை அறிந்து கொள்ளும் வான் பொருள் என்றால் இந்த அறிவுள்ள உயிர்ப் பொருளானது வான் பொருள் என்கிறார். வான் பொருள் என்றால் எங்கும் நிறைந்த சத்தம் (அதிர்வு) , அந்த சிவாயம் ஆன நம் உயிர் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே !|…
சிவவாக்கியம்
Related Posts