Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்

சிவவாக்கியம்

Posted on ஜனவரி 29, 2026

220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் – சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்- மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே.
220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் – சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்- மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே. ஆதியான அஞ்சிலும் என்றால் பஞ்ச பூதத்தால் (உ) ஆன உடல் . அனாதியான நாலிலும் என்றால் உயிர் (மனம், புத்தி சித்தம், நான் எனும் அகங்காரம்) எனும் ஈசாத்துவம் எனும்ஈ . அனுக்கோட்பாட்டின் படி சதா இயங்கிக் கொண்டு இருக்கும், ஆனவம், கன்மம், மாயை இ – என்ற சோதியாகிய அறிவு , சொரூபமற்ற சுரக்கும் நீராகிய ஆ எனும் சூரியன் (விந்து) . மீதியான வெளியிலே நிறைந்து நின்ற நாதத்தில் ஆதியான உடல் ஒன்றினால் தன் மாத்திரைகளான, மத யானைகளான ஊறு சுவை ஒளி ஓசை நாற்றம் எனும் ஐந்தும் அற்றுப் போகும் என்றால் Control – ல் இருக்கும் என அர்த்தம்.
சிவவாக்கியம்
Related Posts